Responsive Navbar
×
Home About Gallery Blog Courses Contact

Welcome to

About Awarness Academy

🟇 தனிமனிதனின் நிறைவான வாழ்க்ககைக்கு இயற்கை சார்ந்த பிரபஞ்சத்துடன் ஒத்திசைவான தற்சார்பான நிறைவான வாழ்க்கைக்கு வழிகாட்டுவதே அவர்நெஸ் அகாடமி இன் நோக்கம்.


🟇 அவர்நெஸ் அகாடமி சேலத்தை சார்ந்த ஹீலர் அபிஷேக் ராஜன் அவர்களால் 12 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் உடல் ஆரோக்கியம், மன நலம், செல்வ செழிப்பு, உறவுகளில் ஒற்றுமை அனைத்து சூழ்நிலைகளையும் கையாளும் திறமை இவை 5-ம் ஒத்திசைவாக அமைந்தால் தான் தனி மனிதன் வாழ்கை முழுமை பெரும்.


🟇 ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையின் நோக்கத்தை பிரபஞ்சத்துடன் ஒத்திசைவாக இயற்கை வழியில் தற்சார்பாக அமைத்து கொள்ள உதவுதே அவர்நெஸ் அகாடமி - இன் தலையாய நோக்கம்.


🟇 தனிமனிதனின் வாழ்வியல் நோக்கத்திற்க்காக அவர்நெஸ் அகாடமி மூன்று நிலைகளாக பயிற்சி அளிக்கிறது.


எங்கள் நிறுவனர்

அபிஷேக் ராஜன்:அவேர்னஸ் அகாடமி 2014 ஆம் ஆண்டு, அபிஷேக் ராஜன் அவர்களால் தொடங்கப்பட்டது. அபிஷேக் ராஜன் பல குருமார்களிடமிருந்து அக்கு பஞ்சர், முத்திரைகள், ரெய்கி, யோகா போன்ற கலைகளை கற்றுள்ளார். சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்ட அவர், பல தியான கூடங்களிலும், சுய முன்னேற்ற பயிற்சி கூடங்களிலும் பலவிதமான பயிற்சிகளை பெற்றுள்ளார். தன் அனுபவத்தில் கிடைத்த, கற்ற பல வாழ்க்கை முறைகளையும், பயிற்சிகளையும், பயிற்றுவித்து வருகிறார். ஒவ்வொரு மனிதரும் தன்னிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் பல பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மனிதரும் அக விடுதலை அடைவதற்கான நுட்பங்களையும், பயிற்சிகளையும் அளிக்கிறார். உள் நிலையில் ஆனந்தமாகவும், வெளி நிலையில் செல்வந்தராகவும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறார்.

அவேர்னஸ் அகாடமியின் நோக்கம்:

அவேர்னஸ் அகாடமியின் நோக்கம்:- ஒவ்வொரு மனிதனும் தற்சார்பான (சுய) வாழ்க்கை முறையில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த அவேர்னஸ் அகாடமி ஒவ்வொரு மனிதனும்
* ஆரோக்கியமாகவும்
* ஆனந்தமாகவும்
* சுமூகமான உறவுகளோடும்
* பொருளாதாரச் சுதந்திரத் தோடும்.
* எந்த ஒரு சூழ்நிலையில் கையாகும். திறமைனயோடும்
* தனக்கும் தன்ைைச சுற்றியுள்ளவர். இயற்கைக்கும்
தன்னனயும் தன்னைச் சுற்றியுள்ள இயற்க்கையும் மேம்படுத்தும் முறையில் வாழ்க்கை முறையில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது: (மேலும்) பள்னிகளிலும், கல்லூரிகளிலும் பல்வேறு விதமான விழிப்புணர்வு வகுப்புகளை நடத்து வருகிறகின்றது.

மேலும் குறிக்கோள்கள்:

தன்னிறைவான மனிதர்கள் தம்மையும் சுற்றியுள்ள இயற்கையையும் வளப்படுத்த முடியும். அனைத்து உயிர்களையும் நேசிக்கும் மனோபாவத்துடன் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் உருவாகி வரும் தலைவர்களை வளர்ப்பதன் மூலம், அனைத்து உயிர்களுக்கும் நன்மை பயக்கும் வாழ்க்கை முறையை நிறுவ முடியும்.

தனிநபர் மேம்பாடு:

ஒவ்வொருவரும் தன்னுடைய உள்ளார்ந்த திறமைகள் மற்றும் திறன்களை பயனுள்ள முறையில் பயன்படுத்தி, சமூகத்தோடும் இயற்கையோடும் இசைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதையே அகாடமி முக்கியமாகக் கூறுகிறது. இதன் மூலம், அவர்கள் தன்னால், சமூகத்திலும், அமைதி, அன்பு, நிறைவான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். குடும்பங்களிலும் சமூகத்திலும் உள்ள சவால்களை நீக்குவதன் மூலம், ஒற்றுமை மற்றும் அனைத்து உயிர்களிடமும் அன்பு உணர்வுடன் வாழ அனைவருக்கும் உதவுவதே அகாடமியின் நோக்கம்.

அவேர்னஸ் அகாடமியின் பார்வை:

அவேர்னஸ் அகாடமியின் பார்வை என்னவென்றால்& தன்னிறைவான மனிதர்களால்தான் தன்னிறைவான சமூகத்தை உருவாக்க முடியும்.

அபிஷேக் ராஜன் பற்றி:

அபிஷேக் ராஜன் 2014 ஆம் ஆண்டில் அவேர்னஸ் அகாடமியை நிறுவினார். அவர் பல கலைகளை, உதாரணமாக, அக்கு பஞ்சர், முத்திரைகள், ரெய்கி, யோகா போன்றவற்றை பல குருமார்களிடம் கற்றார். சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்ட அவர், தியான கூடங்களிலும் சுய முன்னேற்றப் பயிற்சி கூடங்களிலும் பல பயிற்சிகளை பெற்றார்.
அவர் தன் அனுபவத்தால் கற்றவைகளையும், வாழ்க்கைத் திறமைகளையும் மற்றும் ஆன்மீக நடைமுறைகளையும் பிறருக்கு கற்றுத்தருகிறார். ஒவ்வொருவரும் தற்சார்பு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அவரின் இலக்கு. அவருடைய பயிற்சிகளும், நுட்பங்களும், உள்ளார்ந்த விடுதலை, உள்ளார்ந்த ஆனந்தம், வெளிப்புற செல்வம் ஆகியவற்றை அடைய உதவுகின்றன