🟇நோக்கம்:
தனிமனிதனின் நிறைவான வாழ்க்ககைக்கு இயற்கை சார்ந்த பிரபஞ்சத்துடன் ஒத்திசைவான தற்சார்பான நிறைவான வாழ்க்கைக்கு வழிகாட்டுவதே Awareness Academy இன் நோக்கம்.
🟇 முழுமையான வாழ்கை:
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் உடல் ஆரோக்கியம், மன நலம், செல்வ செழிப்பு, உறவுகளில் ஒற்றுமை அனைத்து சூழ்நிலைகளையும் கையாளும் திறமை இவை 5-ம் ஒத்திசைவாக அமைந்தால் தான் தனி மனிதன் வாழ்கை முழுமை பெரும்.
🟇 வாழ்க்கையின் உன்னதம்:
கொண்டாட்டமான வாழ்கை முறையில் தனிமனிதனின் உயிர் நோக்கத்தை அடைவதற்கான அத்தனை அடிப்படை பயிற்சிகளையும் கொடுத்து வாழ்க்கையை உன்னதமாக அமைத்துக்கொள்ள வழி செய்வது.